ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது: தன்சிகா

டுவிட்டரில், ஆபாச படங்கள் பரவுவது அருவருப்பாக இருக்கிறது. யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும் என்று நடிகை தன்சிகா கூறியுள்ளார்.

டுவிட்டரில், நடிகர்-நடிகைகளும் இருக்கிறார்கள். பொதுமக்களும் இருக்கிறார்கள். யாராக இருந்தாலும் சுயகட்டுப்பாடு வேண்டும். சர்ச்சைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சமீப நாட்களாக டுவிட்டரில் ஆபாச படங்கள் பரவுவது, அருவருப்பாக இருக்கிறது.

நான், எந்த விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. எனக்கு மது அருந்தும் பழக்கமும் இல்லை.”

இவ்வாறு நடிகை தன்சிகா கூறினார்.
Categories:
Similar Videos

0 comments: